தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 48:1 Genesis 48:1

அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனார் வியாதியாயிருக்கிறார்” என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு மகன்களாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடு அழைத்துப்போனான்.

ஆதியாகமம் 48:1 · IRV

Some time later Joseph was told, “Your father is ill.” So he set out with his two sons, Manasseh and Ephraim.

Genesis 48:1 · BSB
ஆதியாகமம் 48 முழுவதும் வாசிக்க