தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 48:10 Genesis 48:10

முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான்.

ஆதியாகமம் 48:10 · IRV

Now Israel’s eyesight was poor because of old age; he could hardly see. Joseph brought his sons to him, and his father kissed them and embraced them.

Genesis 48:10 · BSB
ஆதியாகமம் 48 முழுவதும் வாசிக்க