தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 48:11 Genesis 48:11

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்” என்றான்.

ஆதியாகமம் 48:11 · IRV

“I never expected to see your face again,” Israel said to Joseph, “but now God has let me see your children as well.”

Genesis 48:11 · BSB
ஆதியாகமம் 48 முழுவதும் வாசிக்க