தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 48:14 Genesis 48:14

அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.

ஆதியாகமம் 48:14 · IRV

But Israel stretched out his right hand and put it on the head of Ephraim, the younger; and crossing his hands, he put his left on Manasseh’s head, although Manasseh was the firstborn.

Genesis 48:14 · BSB
ஆதியாகமம் 48 முழுவதும் வாசிக்க