ஆதியாகமம் 48:18 Genesis 48:18
“என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும்” என்றான்.
“Not so, my father!” Joseph said. “This one is the firstborn; put your right hand on his head.”