தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 48:2 Genesis 48:2

“இதோ, உம்முடைய மகனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார்” என்று யாக்கோபுக்கு தெரிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.

ஆதியாகமம் 48:2 · IRV

When Jacob was told, “Your son Joseph has come to you,” Israel rallied his strength and sat up in bed.

Genesis 48:2 · BSB
ஆதியாகமம் 48 முழுவதும் வாசிக்க