தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 48:20 Genesis 48:20

இந்த விதமாக அவன் அன்றையதினம் அவர்களை ஆசீர்வதித்து: “தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர்கள் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள்” என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு மேலாக வைத்தான்.

ஆதியாகமம் 48:20 · IRV

So that day Jacob blessed them and said: “By you shall Israel pronounce this blessing: ‘May God make you like Ephraim and Manasseh.’” So he put Ephraim before Manasseh.

Genesis 48:20 · BSB
ஆதியாகமம் 48 முழுவதும் வாசிக்க