தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 49:10 Genesis 49:10

சமாதானக் யெகோவா வரும்வரைக்கும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

ஆதியாகமம் 49:10 · IRV

The scepter will not depart from Judah, nor the staff from between his feet, until Shiloh comes and the allegiance of the nations is his.

Genesis 49:10 · BSB
ஆதியாகமம் 49 முழுவதும் வாசிக்க