தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 49:17 Genesis 49:17

தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.

ஆதியாகமம் 49:17 · IRV

He will be a snake by the road, a viper in the path that bites the horse’s heels so that its rider tumbles backward.

Genesis 49:17 · BSB
ஆதியாகமம் 49 முழுவதும் வாசிக்க