தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 49:22 Genesis 49:22

யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.

ஆதியாகமம் 49:22 · IRV

Joseph is a fruitful vine— a fruitful vine by a spring, whose branches scale the wall.

Genesis 49:22 · BSB
ஆதியாகமம் 49 முழுவதும் வாசிக்க