தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 49:24 Genesis 49:24

ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.

ஆதியாகமம் 49:24 · IRV

Yet he steadied his bow, and his strong arms were tempered by the hands of the Mighty One of Jacob, in the name of the Shepherd, the Rock of Israel,

Genesis 49:24 · BSB
ஆதியாகமம் 49 முழுவதும் வாசிக்க