தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 49:28 Genesis 49:28

இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.

ஆதியாகமம் 49:28 · IRV

These are the tribes of Israel, twelve in all, and this was what their father said to them. He blessed them, and he blessed each one with a suitable blessing.

Genesis 49:28 · BSB
ஆதியாகமம் 49 முழுவதும் வாசிக்க