தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 49:29 Genesis 49:29

பின்னும் அவன் அவர்களை நோக்கி: “நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு;

ஆதியாகமம் 49:29 · IRV

Then Jacob instructed them, “I am about to be gathered to my people. Bury me with my fathers in the cave in the field of Ephron the Hittite.

Genesis 49:29 · BSB
ஆதியாகமம் 49 முழுவதும் வாசிக்க