தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 49:33 Genesis 49:33

யாக்கோபு தன் மகன்களுக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்போய், தன் மக்களோடு சேர்க்கப்பட்டான்.

ஆதியாகமம் 49:33 · IRV

When Jacob had finished instructing his sons, he pulled his feet into the bed and breathed his last, and he was gathered to his people.

Genesis 49:33 · BSB
ஆதியாகமம் 49 முழுவதும் வாசிக்க