தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 49:6 Genesis 49:6

என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே.

ஆதியாகமம் 49:6 · IRV

May I never enter their council; may I never join their assembly. For they kill men in their anger, and hamstring oxen on a whim.

Genesis 49:6 · BSB
ஆதியாகமம் 49 முழுவதும் வாசிக்க