தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 5:1 Genesis 5:1

ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.

ஆதியாகமம் 5:1 · IRV

This is the book of the generations of Adam. In the day that God created man, He made him in His own likeness.

Genesis 5:1 · BSB
ஆதியாகமம் 5 முழுவதும் வாசிக்க