தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 5:29 Genesis 5:29

“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 5:29 · IRV

And he named him Noah, saying, “May this one comfort us in the labor and toil of our hands caused by the ground that the LORD has cursed.”

Genesis 5:29 · BSB
ஆதியாகமம் 5 முழுவதும் வாசிக்க