தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 5:30 Genesis 5:30

லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:30 · IRV

And after he had become the father of Noah, Lamech lived 595 years and had other sons and daughters.

Genesis 5:30 · BSB
ஆதியாகமம் 5 முழுவதும் வாசிக்க