தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 50:10 Genesis 50:10

அவர்கள் யோர்தானுக்கு மறுகரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்திற்கு வந்தபோது, அந்த இடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாட்கள் துக்கம் அனுசரித்தான்.

ஆதியாகமம் 50:10 · IRV

When they reached the threshing floor of Atad, which is across the Jordan, they lamented and wailed loudly, and Joseph mourned for his father seven days.

Genesis 50:10 · BSB
ஆதியாகமம் 50 முழுவதும் வாசிக்க