ஆதியாகமம் 50:14 Genesis 50:14
யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்தபின்பு, அவனும் அவனுடைய சகோதரர்களும், அவனுடைய தகப்பனை அடக்கம்செய்வதற்கு அவனோடுகூடப் போனவர்கள் அனைவரும் எகிப்திற்குத் திரும்பினார்கள்.
After Joseph had buried his father, he returned to Egypt with his brothers and all who had gone with him to bury his father.