தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 50:15 Genesis 50:15

தங்களுடைய தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர்கள் கண்டு: “ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நம்மை பழிவாங்குவான்” என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,

ஆதியாகமம் 50:15 · IRV

When Joseph’s brothers saw that their father was dead, they said, “What if Joseph bears a grudge? Then he will surely repay us for all the evil that we did to him.”

Genesis 50:15 · BSB
ஆதியாகமம் 50 முழுவதும் வாசிக்க