தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 50:21 Genesis 50:21

ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்” என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான்.

ஆதியாகமம் 50:21 · IRV

Therefore do not be afraid. I will provide for you and your little ones.” So Joseph reassured his brothers and spoke kindly to them.

Genesis 50:21 · BSB
ஆதியாகமம் 50 முழுவதும் வாசிக்க