தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 50:22 Genesis 50:22

யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு 110 வருடங்கள் உயிரோடிருந்தான்.

ஆதியாகமம் 50:22 · IRV

Now Joseph and his father’s household remained in Egypt, and Joseph lived to the age of 110.

Genesis 50:22 · BSB
ஆதியாகமம் 50 முழுவதும் வாசிக்க