தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 50:25 Genesis 50:25

தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக” என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான்.

ஆதியாகமம் 50:25 · IRV

And Joseph made the sons of Israel take an oath and said, “God will surely attend to you, and then you must carry my bones up from this place.”

Genesis 50:25 · BSB
ஆதியாகமம் 50 முழுவதும் வாசிக்க