தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 50:3 Genesis 50:3

பதப்படுத்த 40 நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.

ஆதியாகமம் 50:3 · IRV

taking the forty days required to complete the embalming. And the Egyptians mourned for him seventy days.

Genesis 50:3 · BSB
ஆதியாகமம் 50 முழுவதும் வாசிக்க