தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 50:8 Genesis 50:8

யோசேப்பின் வீட்டார் அனைவரும், அவனுடைய சகோதரர்களும், தகப்பன் வீட்டாரும் அவனோடுகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள்.

ஆதியாகமம் 50:8 · IRV

along with all of Joseph’s household, and his brothers, and his father’s household. Only their children and flocks and herds were left in Goshen.

Genesis 50:8 · BSB
ஆதியாகமம் 50 முழுவதும் வாசிக்க