தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 6:17 Genesis 6:17

வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும்.

ஆதியாகமம் 6:17 · IRV

And behold, I will bring floodwaters upon the earth to destroy every creature under the heavens that has the breath of life. Everything on the earth will perish.

Genesis 6:17 · BSB
ஆதியாகமம் 6 முழுவதும் வாசிக்க