தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 6:19 Genesis 6:19

அனைத்துவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு, கப்பலுக்குள்ளே சேர்த்துக்கொள்.

ஆதியாகமம் 6:19 · IRV

And you are to bring two of every living creature into the ark—male and female—to keep them alive with you.

Genesis 6:19 · BSB
ஆதியாகமம் 6 முழுவதும் வாசிக்க