தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 6:5 Genesis 6:5

மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு,

ஆதியாகமம் 6:5 · IRV

Then the LORD saw that the wickedness of man was great upon the earth, and that every inclination of the thoughts of his heart was altogether evil all the time.

Genesis 6:5 · BSB
ஆதியாகமம் 6 முழுவதும் வாசிக்க