தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 7:1 Genesis 7:1

யெகோவா நோவாவை நோக்கி: “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

ஆதியாகமம் 7:1 · IRV

Then the LORD said to Noah, “Go into the ark, you and all your family, because I have found you righteous in this generation.

Genesis 7:1 · BSB
ஆதியாகமம் 7 முழுவதும் வாசிக்க