தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 7:11 Genesis 7:11

நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன.

ஆதியாகமம் 7:11 · IRV

In the six hundredth year of Noah’s life, on the seventeenth day of the second month, all the fountains of the great deep burst forth, and the floodgates of the heavens were opened.

Genesis 7:11 · BSB
ஆதியாகமம் 7 முழுவதும் வாசிக்க