தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 7:13 Genesis 7:13

அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள்.

ஆதியாகமம் 7:13 · IRV

On that very day Noah entered the ark, along with his sons Shem, Ham, and Japheth, and his wife, and the three wives of his sons—

Genesis 7:13 · BSB
ஆதியாகமம் 7 முழுவதும் வாசிக்க