ஆதியாகமம் 7:17 Genesis 7:17
வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
For forty days the flood kept coming on the earth, and the waters rose and lifted the ark high above the earth.