தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 7:21 Genesis 7:21

அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன.

ஆதியாகமம் 7:21 · IRV

And every living thing that moved upon the earth perished—birds, livestock, animals, every creature that swarms upon the earth, and all mankind.

Genesis 7:21 · BSB
ஆதியாகமம் 7 முழுவதும் வாசிக்க