தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 8:12 Genesis 8:12

பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.

ஆதியாகமம் 8:12 · IRV

And Noah waited seven more days and sent out the dove again, but this time she did not return to him.

Genesis 8:12 · BSB
ஆதியாகமம் 8 முழுவதும் வாசிக்க