ஆதியாகமம் 8:16 Genesis 8:16
“நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள்.
“Come out of the ark, you and your wife, along with your sons and their wives.