தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 8:19 Genesis 8:19

பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.

ஆதியாகமம் 8:19 · IRV

Every living creature, every creeping thing, and every bird—everything that moves upon the earth—came out of the ark, kind by kind.

Genesis 8:19 · BSB
ஆதியாகமம் 8 முழுவதும் வாசிக்க