தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 8:20 Genesis 8:20

அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

ஆதியாகமம் 8:20 · IRV

Then Noah built an altar to the LORD. And taking from every kind of clean animal and clean bird, he offered burnt offerings on the altar.

Genesis 8:20 · BSB
ஆதியாகமம் 8 முழுவதும் வாசிக்க