தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 8:22 Genesis 8:22

பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

ஆதியாகமம் 8:22 · IRV

As long as the earth endures, seedtime and harvest, cold and heat, summer and winter, day and night shall never cease.”

Genesis 8:22 · BSB
ஆதியாகமம் 8 முழுவதும் வாசிக்க