ஆதியாகமம் 8:7 Genesis 8:7
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
and sent out a raven. It kept flying back and forth until the waters had dried up from the earth.