தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 9:1 Genesis 9:1

பின்பு தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் ஆசீர்வதித்து: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

ஆதியாகமம் 9:1 · IRV

And God blessed Noah and his sons and said to them, “Be fruitful and multiply and fill the earth.

Genesis 9:1 · BSB
ஆதியாகமம் 9 முழுவதும் வாசிக்க