தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 9:10 Genesis 9:10

உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.

ஆதியாகமம் 9:10 · IRV

and with every living creature that was with you—the birds, the livestock, and every beast of the earth—every living thing that came out of the ark.

Genesis 9:10 · BSB
ஆதியாகமம் 9 முழுவதும் வாசிக்க