ஆதியாகமம் 9:13 Genesis 9:13
நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
I have set My rainbow in the clouds, and it will be a sign of the covenant between Me and the earth.