தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 9:16 Genesis 9:16

அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படி அதைப் பார்ப்பேன்.

ஆதியாகமம் 9:16 · IRV

And whenever the rainbow appears in the clouds, I will see it and remember the everlasting covenant between God and every living creature of every kind that is on the earth.”

Genesis 9:16 · BSB
ஆதியாகமம் 9 முழுவதும் வாசிக்க