தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 9:22 Genesis 9:22

அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம், தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் சொன்னான்.

ஆதியாகமம் 9:22 · IRV

And Ham, the father of Canaan, saw his father’s nakedness and told his two brothers outside.

Genesis 9:22 · BSB
ஆதியாகமம் 9 முழுவதும் வாசிக்க