ஆதியாகமம் 9:27 Genesis 9:27
யாப்பேத்தை தேவன் பெருகச்செய்வார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான்” என்றான்.
May God expand the territory of Japheth; may he dwell in the tents of Shem, and may Canaan be his servant.”