தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 9:3 Genesis 9:3

நடமாடுகிற உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கட்டும்; பசுமையான தாவரங்களை உங்களுக்குக் கொடுத்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன்.

ஆதியாகமம் 9:3 · IRV

Everything that lives and moves will be food for you; just as I gave you the green plants, I now give you all things.

Genesis 9:3 · BSB
ஆதியாகமம் 9 முழுவதும் வாசிக்க