ஆதியாகமம் 9:6 Genesis 9:6
மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டதால், மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படட்டும்.
Whoever sheds the blood of man, by man his blood will be shed; for in His own image God has made mankind.