ஆபகூக் 1:17 Habakkuk 1:17

இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் மக்களை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?

ஆபகூக் 1:17 · IRV

Will he, therefore, empty his net and continue to slay nations without mercy?

Habakkuk 1:17 · BSB
ஆபகூக் 1 முழுவதும் வாசிக்க