ஆபகூக் 2:14 Habakkuk 2:14

சமுத்திரம் தண்ணீரினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவுடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஆபகூக் 2:14 · IRV

For the earth will be filled with the knowledge of the glory of the LORD as the waters cover the sea.

Habakkuk 2:14 · BSB
ஆபகூக் 2 முழுவதும் வாசிக்க